Sivappu Sinnangal / சிவப்பு சின்னங்கள்
-
₹180
- SKU: SA0014
- ISBN: 9788126041275
- Translator: Nirmalya
- Author: M.Sugumaran
- Language: Tamil
- Pages: 380
- Availability: In Stock
சிவப்புச் சின்னங்கள்
ஒரு காலகட்டத்தின் பாய்ச்சலையும் மூச்சிரைப்பையும் அடையாளப்படுத்தும் எம்.
சுகுமாரனின் குறுநாவல்களின் தொகுப்பு. மலையாள மண்ணையும் சமுதாயத்தையும்
மனங்களையும் சிவக்க வைத்த பெரியதொரு கருத்தியலின் அனுபவச்சாரத்தை சிதறிப் போன்
காலத்தின் மனசாட்சியின் எதிரில் அழைத்து விசாரணை செய்பவையே இதிலுள்ள ஒவ்வொரு குறுநாவலும்.
எம். சுகுமாரன்
1943இல் பாலக்காடு தந்தை: வட்டத்திலுள்ள சித்தூர்
என்னும் ஊரில் பிறந்தார். நாராயணமன்னாடி திருவனந்தபுரத்திலுள்ளஇாயார்: குமாஸ்தாவா
மீனாட்சியம்மா. 1963இல்
கணக்காய்வுத்தலைவர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். 1974இல் தொழிற் சங்க நடவடிக்கைகளின் பேரில் பணி
நீக்கம் செய்யப்பட்டார். பாறை, முகத்துவாரம்,
இறுதிச்சடங்கு, மரபணு (நாவல்கள்). தூக்குமரங்கள் எங்களுக்கு,
உயிர் வாழ்பவர்களின்
நினைவிடங்கள், வரலாற்றுக்கதை,
எம். சுகுமாரனின் கதைகள்,
சிரார்த்தம் (சிறுகதைத்
தொகுப்புகள்). கேரள சாகித்திய அகாதெமி விருது, பத்மராஜன் நினைவு விருது, யு.பி. ஜெயராஜ் நினைவு விருது முட்டத்து
வர்க்கி விருது என்பவை இவர் பெற்ற இலக்கிய விருதுகளாகும். திரைப்படங்களாக்கப்பட்ட
சேஷக்ரியா, கழகம், பித்ருதர்ப்பணம் ஆகிய இவரது கதைகள் திரைப்பட
விருதுகளைப் பெற்றுள்ளன
நிர்மால்யா
25 ஆண்டுகளாக மொழியாக்கப் பணியைத் தொடர்பவர்.
பதினைந்துக்கு மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். தட்டகம், ஆலாஹாவின் நாவல்களையும் யாழ்ப்பாணப் புகையிலை
என்ற பெண்மக்கள் சிறுகதைத் குப்பையும் சாகித்திய அகாதெமிக்காக மொழியாக்கம் 2010
இன் செய்துள்ளார். பல
விருதுகளைப் பெற்றுள்ளார். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது இவருக்கு
வழங்கப்பட்டது.


